புதுச்சேரியில் காலை முதல் பரவலாக மழை - மக்கள் மகிழ்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியின் உப்பளம், ராஜ்பவன், நெல்லித்தோப்பு, முத்தியால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 

தொடர் மழையை கருதி விடுமுறை அளிக்கப்படாததால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். இந்நிலையில் வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் வரும் 13-ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என புதுச்சேரி மீனவர்களுக்கு, மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Night
Day