புதுச்சேரி இயற்கை பேரிடர் பகுதியாக அறிவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகள் இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிப்பு

ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்த பகுதிகளை இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்தது புதுச்சேரி அரசு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை ஃபெஞ்சல் புயல் புரட்டிப் போட்டது,

Night
Day