இந்தியா
பதஞ்சலி விளம்பரம் நியாயப்படுத்த முடியாதது மற்றும் நீதிமன்றத்தின் நெஞ்சை உலுக்கியுள்ளது - டெல்லி உயர் நீதிமன்றம்...
யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவன சர்பத் விளம்பரம், நியாயப்படுத்த முடி?...
புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சந்திரபிரியங்காவை பதவிநீக்கம் செய்து அம்மாநில முதல்வர் ரங்கசாமி ஆளுநரிடம் கடிதம் அளித்தார். இதனிடையே சந்திரபிரியங்கா பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனால் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா? அல்லது ராஜினாமா செய்தாரா? என்ற குழப்பம் நிலவிய நிலையில், முதல்வரின் பதவிநீக்க கடிதத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் காரைக்கால் வடக்கு தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திருமுருகனை, போக்குவரத்துறையின் அமைச்சராக நியமிக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.
யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவன சர்பத் விளம்பரம், நியாயப்படுத்த முடி?...
திமுக அரசு புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதை தவிர்ப்பதற்காகவே அம்மா ஆட...