புதுச்சேரி : சிறுமி கொலை - குற்றவாளிகளை விட்றாதீங்க - தந்தை கதறல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

துக்கம் தாங்காத சிறுமியின் தந்தை "இதுவரை தனது குழந்தையை கட்டி போட்டது கூட கிடையாதே".... "அநியாயமாய் எனது குழந்தையின்  கை கால்களை கட்டிபோட்டு கொன்று விட்டார்களே"  இதற்காகவா கஷ்டப்பட்டு எனது குழதையை வளர்த்தேன் என்று கதறி அழுததோடு, எனது  குழந்தையை கொன்றவர்களை விட்டுவிடாதீர்கள் என காவல்துறையினரை பார்த்து கையெடுத்து கும்பிட்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

Night
Day