புனித வெள்ளியை முன்னிட்டு இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புனித வெள்ளியை முன்னிட்டு இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, எக்‍ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்த நாள் கருணை, இரக்கம் மற்றும் பரந்த மனப்பான்மையை தூண்டுவதாக குறிப்பிட்டுள்ளார். இயேசு கி​றிஸ்து தன்னையே தியாகம் செய்த புனித வெள்ளி நாளில் அமைதி மற்றும் ஒற்றுமை உணர்வு எப்போதும் மேலோங்கட்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Night
Day