இந்தியா
போப் ஃபிரான்சிஸ் இறுதிச்சடங்கு... வாடிகனில் குவிந்த உலகத் தலைவர்கள்.......
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...
ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் கடப்பா மாவட்டம் புலிவெந்தலாவில் போட்டியிடும் முதலமைச்சர்ஜெகன்மோகன் ரெட்டி தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி நடைபெற உள்ள தேர்தலில் ஆந்திராவில் உள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகள், 175 சட்டமன்ற தொகுதிகளை தங்களது ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் என தெரிவித்தார். தங்களுடைய வெற்றியை யாரும் தடுத்து நிறுத்த இயலாது என்றும் காங்கிரஸுக்கு போடும் ஓட்டு மறைமுகமாக தெலுங்கு தேசம் பாஜக கூட்டணிக்கு சாதகமாக மாறும் என எச்சரித்தார். கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகளை கருத்தில் கொண்டு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஃபேன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...