இந்தியா
கட்டண உயர்வு - ஜியோவிலிருந்து 11 கோடி வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்...
ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கட்டண உயர்வை தொடர்ந்து சுமார் 11 கோடி பயனர...
புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரியை பூஜ்ஜியமாக குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. வெளிநாட்டினர் இந்திய அரிசிக்கு முக்கியவத்தும் அளிக்கும் விதமாக, ஏற்றுமதி மீதான வரியை குறைக்க விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதன்படி, கடந்த மாதம் வெள்ளை அரிசி மீதான வரியை நீக்கியும், புழுங்கல் அரிசி மீதான வரியை 10 சதவீதமாக குறைத்தும் மத்திய அரசு உத்தரவிட்டது. தற்போது, பருவமழையினால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பதால் புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரியை முழுவதுமாக நீக்கி மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கட்டண உயர்வை தொடர்ந்து சுமார் 11 கோடி பயனர...
திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் ஒரு முறைக்கூட யானைகள் புத்துணர்வு மு...