பூஜா ஹெட்கரின் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி ரத்து - யு.பி.எஸ்.சி.

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பூஜா ஹெட்கரின் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி ரத்து - யு.பி.எஸ்.சி.

மாற்றுத்திறனாளி என போலி சான்றிதழ், ஒபிசி என பொய் சான்றிதழ் வழங்கி ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றதால் நடவடிக்கை

மகாராஷ்ட்ராவில் பூஜை ஹெட்கர் பயிற்சி அதிகாரியாக இருந்தபோது தனி அறை, காருக்கு சைரன் கேட்டு தொல்லை தந்ததாகப் புகார்

தொடர் சர்ச்சைகளைத் தொடர்ந்து பூஜா ஹெட்கரின் பயிற்சியை ரத்து செய்து விசாரணைக்கு உத்தரவிட்டது யு.பி.எஸ்.சி.

பயிற்சியின்போதே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா ஹெட்கரின் தேர்ச்சியை ரத்து செய்தது யு.பி.எஸ்.சி.

Night
Day