பெங்களூரில் நிலவும் தண்ணீர் பஞ்சம் - பொதுமக்கள் கடும் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூரில் நிலவும் தண்ணீர் பஞ்சம் காரணமாக, ஆன்லைன் வகுப்பு நடத்துமாறு மாணவர்கள் கர்நாடகா அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெங்களூரு நகரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நகரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழ்த்துளை கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்படுவதால் மக்கள் தண்ணீர் லாரியை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு தரப்பு மக்கள் பாதிப்படைந்தனர். இந்நிலையில், ஊழியர்கள் வீட்டில் இருந்த பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும், மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தவும் அனுமதிக்குமாறு அரசுக்கு வேண்டு கோள் விடுத்தனர். 

Night
Day