பெண் சக்திக்கு தலை வணங்குகிறேன் - பிரதமர் நரேந்திர மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச மகளிர் தினத்தன்று பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பெண் சக்திக்கு தலைவணங்குவதாகவும், பல துறைகளில் முத்திரை பதிக்கும் பெண்களுக்கு தனது சமூக ஊடகக் கணக்குகளை ஒப்படைப்பதாக அறிவித்தார். மேலும், பெண்களை அதிகார நாற்காலியில் அமர வைப்பதற்கு, பாஜக அரசு தொடர்ந்து போராடி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். 

Night
Day