பெண் மருத்துவ மாணவி வன்கொடுமை - குற்றவாளி தண்டனை எதிர்த்து மேல்முறையீடு - மேற்குவங்க அரசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெண் மருத்துவ மாணவி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு - 

குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி மேற்குவங்க அரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

Night
Day