பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2023-2024 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் - வரவு, செலவுகள் அடங்கிய பொருளாதார அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன்

2024-25 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் அதிகரிக்க இலக்கு - கல்வி, மருத்துவம், கால நிலை மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக பொருளாதார அறிக்கையில் தகவல்

Night
Day