போதையில் தள்ளாடி கீழே விழும் போலீசார் - சமூக வலைத்தளங்களில் வைரல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேசத்தில் போலீசார் ஒருவர் போதையில் தடுமாறி விழும் வீடியோ வைரலாகி வருகிறது. 
போலீசார் ஒருவர் மதுபோதையில் சாலையில் நடக்க முடியாமல் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவர் கையில் AK-56 துப்பாக்கி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் சாலையில் நடைபெற்றதாக சந்தேகப்படுகிறது. 

Night
Day