மகளிருக்கு பெருமை சேர்த்த மத்திய அரசு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வந்தே பாரத் ரயில் பெண் பைலட்கள் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. 

மகளிர் தினத்தை முன்னிட்டு, வந்தே பாரத் ரயிலில் பெண் பணியாளர்களை மட்டும் பணியமர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, மும்பையிலிருந்து, சீரடி இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பெண் லோகோ பைலட், உதவி லோகோ பைலட், ரயில் மேலாளர் என அனைவரும் பெண்களாக பணியமர்த்தப்பட்டனர்.  

Night
Day