மகளை கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்காவிட்டால் தற்கொலை செய்வேன் - தாய் சவிதா மிரட்டல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனது மகளை கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என்று ​காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வாலின் தாய் சவிதா மிரட்டல் விடுத்துள்ளார். 


ஹரியானாவில் கடந்த மார்ச் 1 ம் தேதி காங்கிரஸ் தொடண்டர் ஹிமானி நர்வாலின் உடல் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஹிமானி நர்வாலின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட அவரது நண்பர் சச்சின் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் 28 ஆம் தேதி, ஹிமானி நர்வாலின் உடல் கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸை சச்சின் வெறிச்சோடிய தெருவில் இழுத்து சென்ற காட்சி வெளியாகினது. இந்நிலையில் குற்றவாளிக்‍கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஹிமானி நர்வாலின் தாய் வலியுறுத்தி உள்ளார்.

Night
Day