இந்தியா
கட்டண உயர்வு - ஜியோவிலிருந்து 11 கோடி வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்...
ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கட்டண உயர்வை தொடர்ந்து சுமார் 11 கோடி பயனர...
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 5 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், இந்தியா கூட்டணி சார்பில் சிவசேனா உத்தவ்தாக்கரே பிரிவு, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் அணி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனையடுத்து, கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்த நிலையில், கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சிவசேனா உத்தவ் தாக்கரே தரப்பு கட்சி 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் அணி 10 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கட்டண உயர்வை தொடர்ந்து சுமார் 11 கோடி பயனர...
திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் ஒரு முறைக்கூட யானைகள் புத்துணர்வு மு...