மகாராஷ்டிரா முதலமைச்சர் யார் - மகாயுதி கூட்டணிக்குள் குழப்பம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிராவில் நாளையுடன் சட்டசபை பதவி காலம் நிறைவடையவுள்ளதால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. இதனிடையே, முதலமைச்சர் தேர்வு குறித்து, கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை  இழுபறியில் உள்ளதால் குழப்பம் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. நாளையுடன் சட்டசபை பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day