இந்தியா
மீண்டும் உயரும் செல்போன் கட்டணம்
6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 10 முதல் 20% வரை செல்போன் கட்டணங்களை உயர்த்த தொல...
மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. மகாராஷ்டிராவின் ராய்கட்டில் பிறந்த மனோகர் ஜோஷி, 1995 முதல் 1999ஆம் ஆண்டு வரை முதலமைச்சராகவும், 2002 முதல் 2004ஆம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராகவும் பதவி வகித்தார். இவர், நெஞ்சுவலி காரணமாக நேற்று முன்தினம் மும்பை இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த மனோர் ஜோஷி, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 10 முதல் 20% வரை செல்போன் கட்டணங்களை உயர்த்த தொல...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...