இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் சவான் பாஜகவில் இணைந்தார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பாட்னாவிஸ் தலைமையில் அசோக் சவான் பாஜகவில் இணைந்தார். அவரை வரவேற்றுப் பேசிய தேவேந்திர பாட்னாவிஸ், அசோக் சவான் பாஜகவில் இணைந்துள்ளது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளதாக குறிப்பிட்டார். இன்னும் 2 மாதங்களில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், மகாராஷ்டிராவின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அசோக் சவான் பாஜகவில் இணைந்திருப்பது மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியை மேலும் பலவீனப்படுத்துமென கூறப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...