மகாராஷ்டிரா - மகாயுதி கூட்டணி நல்லாட்சிக்கு மீண்டும் கிடைத்த வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிராவில் மகாயுதிக் கூட்டணியின் வெற்றி, வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  எனக் குறிப்பிட்டுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க ஆணையை வழங்கியதற்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு, குறிப்பாக மாநிலத்தின் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு, மனமார்ந்த நன்றி எனக் கூறியுள்ளார். இந்த பாசமும் அரவணைப்பும் இணையற்றது என்றும் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக தங்கள் கூட்டணி தொடர்ந்து உழைக்கும் என  உறுதியளிப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, ஜெய் மகாராஷ்டிரா எனப் பதிவிட்டுள்ளார்.

Night
Day