இந்தியா
போப் ஃபிரான்சிஸ் இறுதிச்சடங்கு... வாடிகனில் குவிந்த உலகத் தலைவர்கள்.......
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...
2024 மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதாக வாட்ஸ் ஆப்பில் பகிரப்பட்டு வருபவை பொய்யான செய்தி என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், தேர்தல் அட்டவணை என்று வாட்ஸ் ஆப்களில் பகிரப்படும் செய்தி தவறானது என்றும் இதுவரையிலும் மக்களவைத் தேர்தல் தேதிகள் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. முன்கூட்டியே செய்தியாளர்கள் சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு அதன் பின்னரே தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...