மக்களவைத் தேர்தல் : வரும் 6-ம் தேதி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 6-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து வெளியிடப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸின் உயர் மட்ட தலைவர்களும், மாநில காங்கிரஸின் மூத்த உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறியுள்ளது. கட்சியின் 5 நீதிக் கொள்கையின் கீழ் 25 வாக்குறுதிகள் மற்றும் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கான உறுதிமொழிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day