மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 18வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு -
48 ஆண்டுகளுக்குப்பின் நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்களால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் ஓம் பிர்லா.

Night
Day