மக்களவை தேர்தல் : பாஜக எம்.பிக்களில் 21% பேருக்கு வாய்ப்பு மறுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜக சார்பில் 2 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட 267 வேட்பாளர்களில், 21 சதவீதம் சிட்டிங் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

சில சிட்டிங் எம்.பி.க்கள் மீது நிலவும் அதிருப்தி அலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின் இரு வேட்பாளர்கள் பட்டியலையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, 140 எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 67 சிட்டிங் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மட்டும் 7 எம்.பி.க்களில் 6 சிட்டிங் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மனோஜ் திவாரிக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Night
Day