இந்தியா
போப் ஃபிரான்சிஸ் இறுதிச்சடங்கு... வாடிகனில் குவிந்த உலகத் தலைவர்கள்.......
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...
மக்களவை தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் 'எனது வாக்கு எனது கடமை' என்ற வாசகத்துடன் மணல் சிற்பத்தை வடிவமைத்து விழப்புணர்வு ஏற்படுத்தினார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற 2ம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'எனது வாக்கு எனது கடமை' என்ற வாசகத்துடன் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...