மக்களின் பயன்பாட்டிற்கு JIO HOTSTAR செயலி அறிமுகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் இணைப்பில் உருவாகியுள்ள ஜியோ ஹாட் ஸ்டார் செயலி இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.


நெட் ப்ளிக்ஸ் மற்றும் அமோசானுக்கு போட்டியாக ஜியோ ஹாட் ஸ்டார் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சர்வதேச அளவிலான படங்கள் மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை சந்தா இல்லாமல் இலவசமாக காணலாம் என செயலி நிர்வாகம் தெரிவித்தள்ளது. ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் கணக்கு வைத்துள்ள நபர்கள், இதனை சந்தா இன்றி பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day