இந்தியா
வக்ஃப் மசோதா நிறைவேற்றம் - பிரதமர் மோடி வரவேற்பு
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதா வெளிப்படைத்த?...
மணிப்பூரின் பிஷ்ணுபூரில் குக்கி சமூகத்தை சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழு நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நரன்சேனா பகுதியில் குக்கி சமூகத்தை சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழு நேற்று நள்ளிரவு பாதுகாப்பு படைகளின் புறக்காவல் நிலையத்தை தாக்கியது. நள்ளிரவு 12.30 மணியளவில் இருந்து அதிகாலை 2.15 மணி வரை நடந்த இந்த தொடர் தாக்குதலில், 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 வீரர்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதா வெளிப்படைத்த?...
சென்னை மாவட்ட ஆட்சியரின் NRI வங்கிக் கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பண மோ?...