மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரிய சீராய்வு மனுக்கள் அவசர வழக்காக விசாரிக்கபடும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரிய சீராய்வு மனுக்கள் அவசர வழக்காக விசாரிக்கபடும் என உச்சநீதிமன்றம் உறுதி அளித்துள்ளது. டெல்லி அரசின் புதிய மதுபான கலால்வரை கொள்கை முறைகேடு வழக்கு  தொடர்பாக சிறையில் உள்ள மணீஷ் சிசோடியா சிறையில் உள்ளார். இந்நிலையில் தனக்கு ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சமீபத்தில் அவர் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு, சீராய்வு மனுவை அவசர வழக்காக எடுத்துகொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளது.

Night
Day