இந்தியா
பவன் கல்யாண் பாதுகாப்பு வாகனங்களால் ஜேஇஇ தேர்வை தவறவிட்டோம் - மாணவர்கள் குற்றச்சாட்டு...
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் கான்வாய் வரும் போது போக்குவரத்தை ?...
மத்தியபிரதேச மாநிலத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட 6 பட்டாசு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஹர்தா மாவட்டம் பைராக்கர் பகுதியில் உள்ள பட்டாசு சேமிப்பு கிடங்கில் நேற்று முன் தினம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வானுயர தீப்பிழம்புகளோடு பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 150க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்தூரில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட 6 பட்டாசு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து, ஆலைகளின் உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் கான்வாய் வரும் போது போக்குவரத்தை ?...
திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அமலாக்கத் துறை அலுவ?...