மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார் சுரேஷ் கோபி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய இணை அமைச்சராக நடிகர் சுரேஷ் கோபி பதவியேற்று கொண்டார். பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பதவியேற்று கொண்டது.

 அதில், கேரளாவில் முதன் முறையாக பாஜக எம்பியாக திருச்சூர் தொகுதியில் இருந்து நடிகர் சுரேஷ் கோபி தேர்ந்து எடுக்கப்பட்டார். மத்திய இணைய அமைச்சராக பதவியேற்று கொண்ட அவருக்கு, மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறைகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், அவர் இன்று முறைப்பட்டி மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து, அமைச்சகத்தின் பொறுப்புகள் உள்ளிட்டவை குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்தார். 

varient
Night
Day