இந்தியா
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா? - உதித் ராஜ்...
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா என்பத...
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின் பிரமாணப் பத்திரத்தை விசாரிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தற்போது திருவனந்தபுரத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அதற்கான பிரமாணப் பத்திரத்தை கடந்த 5ம் தேதி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார். அதில் தனக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்த நிலையில், அவை தவறான கணக்குகள் என்று காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்கப்பட்டது. இதனை ஏற்ற தேர்தல் ஆணையம், புகாரை விசாரிக்குமாறு மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு உத்தரவிட்டது.
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா என்பத...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...