மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார் தவில் இசை கலைஞர் தட்சணாமூர்த்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதுக்கு தவில் இசை கலைஞர் தட்சணாமூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார். அபிஷேகப்பாக்கம் பகுதியை சேர்ந்த தவில் இசை கலைஞர் தட்சணாமூர்த்திக்கு 2025-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய  அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தவில் இசை கலைஞர்களுக்கு உறுதுணையாக இருக்க போவதாக கூறியுள்ளார். 

Night
Day