மத்திய அரசை விமர்சித்த வருமான வரித்துறை அதிகாரி சஸ்பெண்ட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தி மொழி தெரியாத தன்னை, இந்திப் பிரிவில் பணியமர்த்தியதை எதிர்த்து குரல் எழுப்பிய அதிகாரி பாலமுருகனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து இந்திய வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை கொண்டு, மத்திய அரசு பல்வேறு இடங்களில் சோதனை நடத்துவதாகவும், இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமருக்கு எதிராக பாலமுருகன் கருத்து தெரிவித்தார். இதனையடுத்து ஓரிரு மாதங்களில் பாலமுருகன் ஓய்வு பெறுவதை யொட்டி மத்திய வருவாய்த்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day