மத்திய பட்ஜெட் தாக்கல் 2024 - 2025

எழுத்தின் அளவு: அ+ அ-

2024 - 25 நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பின், தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என பெருமிதம்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க ரூ.1.48 லட்சம் கோடி

அடுத்த 5 ஆண்டுகளில் 4 லட்சம் இளைஞர்களுக்கு தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க திட்டம்

இயற்கை வேளாண்மைக்கு மாறும் வகையில் 1 கோடி விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவர் -


Night
Day