மன அமைதி வேண்டி அண்ணாமலை இமயமலை பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆன்மீகப் பயணமாக இயமலைக்கு சென்றுள்ளார்.

பாஜக மாநில தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அண்ணாமலை தற்போது ஆன்மீகப் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று டெல்லி சென்ற அண்ணாமலை உத்தரகாண்ட் வழியாக இமயமலை சென்ற அவர், கேதர்நாத் மற்றும் இமயமலை பாபா கோவில்களில் வழிபாடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்த படங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. 

Night
Day