மருத்துவ கழிவு விவகாரம் - கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி

எழுத்தின் அளவு: அ+ அ-

 
தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டிய மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் ?
கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் சரமாரி கேள்வி

மருத்துவ கழிவுகளை கொட்டிய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்

மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது குறித்து ஜனவரி 20க்குள் பதிலளிக்க கேரள அரசுக்கு உத்தரவு

தமிழக - கேரள எல்லை மாவட்டங்களில் சிறப்பு கண்காணிப்பு பிரிவை ஏற்படுத்த தமிழக அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவு

மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணை தள்ளிவைப்பு

Night
Day