மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

Night
Day