மல்லிகார்ஜூன கார்கேவின் ஆசிர்வாதத்தால் பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும் - பிரதமர் மோடி நம்பிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி சிந்தனையின் அடிப்படையில் காலாவதியாகிவிட்டது என்றும், இந்தியாவை ஆண்ட இவ்வளவு பெரிய கட்சி அதலபாதளத்திற்கு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

பா.ஜ.க. கூட்டணிக்கு 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற மல்லிகார்ஜுன கார்கே ஆசிர்வதித்துள்ளார் என்று குறிப்பிட்ட பிரததமர் மோடி, வரும் தேர்தலில் 40 முதல் 50 இடங்களாவது காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.

Night
Day