இந்தியா
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா? - உதித் ராஜ்...
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா என்பத...
மத்தியபிரதேச மாநில பழங்குடியின மக்களின் வாழவாதாரம் காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாக்கப்படும் என ராகுல்காந்த் வாக்குறுதி அளித்துள்ளார். தேர்தல் பரப்புரையின்போது ஜபல்பூர் பகுதியில் உள்ள மஹுவா பழங்குடியின பெண்களிடம் பேசி அவர்கள் சந்தித்து வரும் இன்னல்கள் குறித்து கேட்டறிந்தார். பழங்குடியின மக்களின் வாழ்வாதாரமே வனப்பகுதி என்பதால் நீர், நிலம், காடு ஆகியவற்றை பாதுகாக்கும் பொறுப்பை முழு ஈடுபாட்டுடன் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றும் என ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனை ராகுல் காந்தி அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வீடியோவுடன் பகிர்ந்துள்ளார்.
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா என்பத...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...