இந்தியா
பஹல்காம் தாக்குதல் - பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கை...
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் பாகிஸ்தான் மீது இந்திய அ?...
மாநிலங்களில் லோக்ஆயுக்தா அமைப்பின் தலைவரை நியமிப்பதற்கான ஆலோசனை நடைமுறை சார்ந்த வழிகாட்டுதல்களை வகுக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதலமைச்சர்கள், மாநில அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்ஆயுக்த அமைப்பின் தலைவரை சம்பந்தப்பட்ட மாநில முதல்வா், உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவா் ஆகியோர் கலந்தாலோசித்து தோ்வு செய்கின்றனா். வழக்கு ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், லோக் ஆயுக்த தோ்வுக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவா் இடம்பெற வேண்டுமென சட்ட விதி இருக்கும்போது, அவா் ஆலோசிக்க உரிய வாய்ப்பும் காலமும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் பாகிஸ்தான் மீது இந்திய அ?...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...