மார்ச் 10ஆம் தேதி புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 10ஆம் தேதி தொடங்கவுள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.


சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், மார்ச் 10 ஆம் தேதி துணை நிலை ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதாகவும், 12ஆம் தேதி 2025-2026 ஆம் நிதிநிலை ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்யவுள்ளதாக கூறினார். மேலும், கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி 93 சதவீதம் முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

Night
Day