இந்தியா
மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா ஹேமந்த் சோரன் அரசு
ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், தே?...
மாலத்தீவில் இருந்து இந்தியா தனது படைகளை திரும்பப்பெறுகிறது. இறுக்கமான உறவுகளுக்கு மத்தியில் இந்தியா மாலத்தீவில் இருந்து படைகளை திரும்பப் பெறத் தொடங்குகிறது. பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இந்தியாவும் மாலத்தீவுகளும் ஆயிரத்து 192 சிறிய பவளத் தீவுகளில் இருந்து 89 இந்திய துருப்புகள் மற்றும் அவர்களின் உதவி ஊழியர்களை மே-10ஆம் தேதிக்குள் திரும்பப் பெற ஒப்புக்கொண்டன. இதன் எதிரொலியாக, மாலத்தீவின் கடல் எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்தியப் பாதுகாப்புப் பணியாளர்களை வெளியேற்றுவோம் எனக் கூறி, முகமது முய்சு செப்டம்பர் மாதம் ஆட்சிக்கு வந்தார். அதன்பேரில், இந்திய துருப்புகள் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், தே?...
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மகா விகாஸ் அகாதி 160 முதல் 165 இடங்களை கைப்?...