முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை - நிர்மலா சீதாராமன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை கொண்டுவரப்படும் என்றும், பெருநகரங்களில் மெட்ரோ சேவையை விரிவுப்படுத்த முன்னுரிமை வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Night
Day