முடா நில முறைகேடு - சித்தராமையா மனு தள்ளுபடி

எழுத்தின் அளவு: அ+ அ-

முடா நில முறைகேடு - சித்தராமையா மனு தள்ளுபடி

கர்நாடகாவில் முடா நில முறைகேடு விவகாரம் தொடர்பாக முதல்வர் சித்தராமையா தொடர்ந்த மனு தள்ளுபடி

வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

ஆளுநரின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் சித்தராமையா வழக்கு தொடர்ந்தார்

சித்தராமையா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

தீர்ப்பை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கவேண்டும் என்ற சித்தராமையாவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

உண்மைகளை கண்டறிய விசாரணை தேவை என்பதால் மனுவை தள்ளுபடி செய்வதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Night
Day