முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பாஜக மாபெரும் பேரணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக் கோரி டெல்லியில் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. 

அப்போது பேசிய பா.ஜ., கட்சியின் தேசிய செயலாளர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, மது ஊழலில் இருந்து கவனத்தை திசை திருப்பவே ஆம் ஆம்ஆத்மி கட்சியினர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், அரவிந்த் கெஜ்ரிவால், தனது ஊழல் குற்றச்சாட்டுக்கு தார்மீக பொறுபேற்று பதவி விலக வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Night
Day