இந்தியா
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா? - உதித் ராஜ்...
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா என்பத...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 8 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஏப்ரல் 15ம் தேதி வரை வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு மேலும் 8 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி காவேரி பவேஜா உத்தரவிட்டார். வரும் 23ம் தேதி காணொளி மூலம் கெஜ்ரிவால் ஆஜர் படுத்த வேண்டும் எனவும் நீதிபதி ஆணையிட்டார்.
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா என்பத...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...