முதலமைச்சர் கெஜ்ரிவால் பதவி விலக கோரி பாஜகவினர் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பதவி விலக கோரி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறைவாசம் அனுபவிப்பதால் பதவி விலக கோரி, ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் கூட்டத்தை கலைக்க டெல்லி காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Night
Day