முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் உடலுக்கு சோனியா, ராகுல் பிரியங்கா காந்தி நேரில் அஞ்சலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்​சிங்கின் உடலுக்‍கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி அஞ்சலி செலுத்தினார். அவருடன் மக்‍களவை எ​திர்க்‍கட்சி த​லைவர் ராகுல்காந்தி, அவரது சகோதரியும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான  பிரியங்கா காந்தி ஆகியோரும் மன்மோகன்சிங் உடலுக்‍கு அஞ்சலி செலுத்தினர். 

Night
Day