முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவு - உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைந்துள்ளதாக வந்துள்ள செய்தி மிகுந்த கவலை அளிப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா வேதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், டாக்டர் மன்மோகன் சிங் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்து, நாட்டின் நிர்வாகத்தில் முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளதாகவும், அன்னாரது குடும்பத்துக்கும் ஆதரவாளர்களுக்கும் இந்த இக்கட்டான தருணத்தில் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டார்.

varient
Night
Day