முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு - குடியரசுத் தலைவர் இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இந்தியப் பொருளாதாரத்தை சீர்திருத்துவதில் முக்கிய பங்காற்றியவர் என குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்தார். மேலும் தேசத்துக்காக அவர் ஆற்றிய சேவை என்றும் நினைவுகூறப்படும் எனவும், அவரது மறைவு அனைவருக்கும் பேரிழப்பு என்றும் தெரிவித்தார். மேலும், அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்

Night
Day